சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

“டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார், நரேன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா கோலாகலமாகத் தொடங்கியது.”