சூப்பர் ஸ்டாருக்கு ஹர்பஜன் சிங்கின் தமிழ் வாழ்த்து

சூப்பர் ஸ்டாருக்கு ஹர்பஜன் சிங்கின் தமிழ் வாழ்த்து

இன்று சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது இதையொட்டி திரையுலகத்தினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபல விளையாட்டு வீரரான ஹர்பஜன் சிங்கும் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுவும் தமிழிலியே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.…
லாஸ்லியா ஹர்பஜன் சிங் இணைந்து நடித்த படம் டீசர் வெளியீடு

லாஸ்லியா ஹர்பஜன் சிங் இணைந்து நடித்த படம் டீசர் வெளியீடு

பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஃப்ரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜூனும் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. https://youtu.be/N90K_ClGsaI https://youtu.be/N90K_ClGsaI
பாகிஸ்தான் மக்களுக்கு உதவி செய்யக் கூடாதா? இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எழும் ஆதரவும் எதிர்ப்பும்!

பாகிஸ்தான் மக்களுக்கு உதவி செய்யக் கூடாதா? இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எழும் ஆதரவும் எதிர்ப்பும்!

பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்ததற்காக இந்திய கிரிக்கெட் வீரர்களை நெட்டிசன்கள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ…