அழகில் மயக்கிய இளம்பெண் ; 46 வாலிபர்களிடம் ரூ. 26 லட்சம் மோசடி : சென்னையில் அதிர்ச்சி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் இளம்பெண் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இஸ்பஹானி சென்டரில் வெளிநாட்டில் வேலை வாங்கித்தரும் நிறுவனத்தை நடத்தி வந்தவர் ரூபன் சக்கரவர்த்தி. …
