தாட்கோ அலுவலகத்தில் பெண் அதிகாரியை மிரட்டிய விடுதலை சிறுத்தை நிர்வாகி

தாட்கோ அலுவலகத்தில் பெண் அதிகாரியை மிரட்டிய விடுதலை சிறுத்தை நிர்வாகி

விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் பெண் அதிகாரி ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் மிரட்டியுள்ளார். விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் நேற்று நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் பெண் அதிகாரி ஒருவரை மட்டமாகவும் ஒருமையிலும் பேசியுள்ளார் இந்த அலுவலகத்தில்…