Posted incinema news
வடிவேலு இல்லாம போர் அடிக்குது… அவரை மீண்டும் நடிக்க சொல்லு – நடிகரிடம் சொல்லிய விஜயகாந்த்!
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வடிவேலுவை மீண்டும் நடிக்க சொல்லி விஜயகாந்த் கூறியதாக நடிகர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். நடிகர் சுப்பாராவ் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் துணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில்…