துரைமுருகனுடன் ரவீந்திரநாத் குமார் சந்திப்பு – தமிழக அரசியலில் பரபரப்பு
திமுக பொருளாளர் துரைமுருகனும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியுமான ரவீந்திரநாத் குமாரும் சந்தித்து சிரித்து பேசிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிமுகவும், திமுகவின் நேர் எதிரானவை. அதிமுகவினரும், திமுகவினரும்…