Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
மனிதனுக்கு 33 வயது
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1987ம் ஆண்ட்ய் அக்டோபர் 21ம்தேதியன்று வெளியான திரைப்படம் மனிதன். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரூபிணி, ஸ்ரீவித்யா, ரகுவரன் மற்றும் பலரானோர் நடித்திருந்தனர். ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு பாடல்களை வைரமுத்து எழுதி இருந்தார். முக்கியமாக படத்தின்…