ரிலீஸ் தேதியுடன் வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – ட்ரெய்லர் வீடியோ

ரிலீஸ் தேதியுடன் வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – ட்ரெய்லர் வீடியோ

நடிகர் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து நீண்ட நாள் கிடப்பில் கிடந்த படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.…