கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸா

கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸா

மாஸ்டர் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் அறிமுக டீசர் மட்டுமே வந்துள்ளது வேறு எதுவும் இப்படத்தை பற்றிய அப்டேட் வராமல் இருந்தது. தற்போது புதிய அப்டேட் ஆக ராகவா…
வெற்றிகரமான 50வது நாள் கொண்டாடிய மாஸ்டர்

வெற்றிகரமான 50வது நாள் கொண்டாடிய மாஸ்டர்

விஜய் மற்றும் விஜய் சேதுபதி  நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி  சிறப்பான வில்லத்தனத்தை சத்யராஜ் பாணியில் நக்கல் நையாண்டி கலந்து வெளிப்படுத்தி இருந்தார். விஜய்யும் ஆக்சன் பிளாக்கில் பின்னி பெடல் எடுத்தார். விஜய் ரசிகர்களுக்கு…
மாஸ்டர் போஸ்டரை அஸ்வினுக்காக மாற்றிய ரசிகர்கள்

மாஸ்டர் போஸ்டரை அஸ்வினுக்காக மாற்றிய ரசிகர்கள்

சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் 3டி போஸ்டர்கள் கடந்த வருடம் வெளிவந்தது. இந்த போஸ்டர்களை உல்டா செய்து அஸ்வினுக்காக மாற்றியுள்ளனர் கிரிக்கெட் விரும்பிகள். நேற்று சென்னை இங்கிலாந்து கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியில் முதலில்…
மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சி- வைத்து இருக்கலாம் என ரசிகர்கள் வருத்தம் வருத்தம்

மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சி- வைத்து இருக்கலாம் என ரசிகர்கள் வருத்தம் வருத்தம்

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் கொண்டாட்டத்திற்காக கடந்த ஜனவரி 13ல் வெளியானது. இந்த படத்தில் 25வது நாள் வெற்றிக்கொண்டாட்டத்தை முன்னிட்டு ஷூட்டிங் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் முதலியவை வெளியாகின. இந்த படத்தில் பெண்களின் உடை குறித்த கேள்விக்கு…
மாஸ்டர் மேக்கிங் இன்று வெளியீடு

மாஸ்டர் மேக்கிங் இன்று வெளியீடு

எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த மாஸ்டர் படம் கொரோனா கட்டுப்பாடுகளால் ரிலீஸ் ஆக முடியாமல் முடங்கி கடந்த ஜனவரி 13ல் ரிலீஸ் ஆனது. கடந்த ஜனவரி 29ல் படம் வந்து 15 நாட்களுக்குள் அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் வெளியானது.…
மலேசிய பெண் பார்த்த மாஸ்டர் படம்- ஆதரவும் எதிர்ப்பும்

மலேசிய பெண் பார்த்த மாஸ்டர் படம்- ஆதரவும் எதிர்ப்பும்

விஜய் ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் எதையும் வித்தியாசமாக செய்து பார்க்கும் வெறித்தனம் அவர்களிடம் உண்டு. நேற்று மலேசியாவை சேர்ந்த மலேசியாவில் வாழும் ஆஷ்லினா என்ற பெண் மாஸ்டர் படத்தை பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்துள்ளார். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த அந்த…
எல்லா கேள்விக்கும் அதிரடியாக ஒரு வரியில் பதிலளித்த விஜய் சேதுபதி

எல்லா கேள்விக்கும் அதிரடியாக ஒரு வரியில் பதிலளித்த விஜய் சேதுபதி

நேற்று ஒரு விழாவில் விஜய் சேதுபதியை சந்தித்த நிருபர்கள் சில வழக்கமான கேள்விகளை கேட்டனர். அதில் சர்ச்சைக்குரிய கேள்விகளான மாஸ்டர் படம் பற்றிய கேள்விகள், இதற்கு முன் விஜய் சேதுபதி பற்றிய சர்ச்சை செய்திகள் அடிப்படையில் கேள்வி கேட்கப்பட்டது. இது போல…
மாஸ்டர் படம் வெற்றியடைந்துள்ளதா- திரும்பவும் தியேட்டர் களை கட்டுகிறதா

மாஸ்டர் படம் வெற்றியடைந்துள்ளதா- திரும்பவும் தியேட்டர் களை கட்டுகிறதா

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியான பெரிய படம் என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் படம் வந்த சமயத்தில் கலவையான விமர்சனங்களே வந்தன. சுமாரான…
மாஸ்டர் படம் பார்த்து புகழ்ந்த மதுமிதா

மாஸ்டர் படம் பார்த்து புகழ்ந்த மதுமிதா

சந்தானத்துடன் ஜாங்ரி காமெடியில் அறிமுகமானவர் மதுமிதா. அதற்கு முன்பு பல சீரியல்கள், படங்களில் நடித்தாலும் சந்தானத்துடன் நடித்த ஒரு கல் கண்ணாடி படத்தின் காமெடி மூலமே இவர் அதிகம் அறியப்பட்டார். சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை பார்த்த மதுமிதா படத்தில்…
ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர்

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்காக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர் விஜய் கூர்நோக்கு இல்ல காப்பாளராக நடித்துள்ளார். இதில் கொடூரமான வில்லன் வேடத்தில் பவானி என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் தமிழில்…