மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி…. உடல்நிலை பாதிக்கப்பட்ட 100 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி…. உடல்நிலை பாதிக்கப்பட்ட 100 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

மதிய உணவை சாப்பிட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டத்தை சேர்ந்த சிராபுரியில் உதய் நாராயணன் என்ற பள்ளியில் மத்திய உணவு சாப்பிட்ட நூறு மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம்…