Latest News3 years ago
பக்தர்களின் பொருட்களை வைத்து அபிசேகம் நடத்த தடை- சென்னிமலை முருகன் கோவிலில் வினோதம்
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த சென்னிமலையில்தான் புகழ்பெற்ற கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய ஸ்வாமிகள் எழுதி வெளியிட்டார். அனுதினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்லும் இந்த சென்னிமலை...