Latest News3 years ago
ஸ்டாலின் வெற்றிக்காக நாக்கை அறுத்தபெண்- கண்டித்த ஸ்டாலின்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து கோவில் உண்டியலில் போடுகிறேன் என வேண்டிக்கொண்ட இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள...