எந்திரன் மேடையில் என்னுடைய பேச்சை வடிவேலு தவறாக நினைத்துக் கொண்டார் ! விவேக் ஓபண்டாக் !

எந்திரன் மேடையில் என்னுடைய பேச்சை வடிவேலு தவறாக நினைத்துக் கொண்டார் ! விவேக் ஓபண்டாக் !

எந்திரன் திரைப்படத்தின் மேடையில் விவேக் வடிவேலுவைப் பற்றி ஜாலியாக பேசியதை அவர் தவறாக எடுத்துக் கொண்டார் என சொல்லியுள்ளார். நடிகர்கள் விவேக்கும் வடிவேலுவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக படங்களில் நடித்தனர். ஆனால் அதன் பின்னர் தனித்தனியாக நடித்து தங்களுக்கான பாணிகளை…