கனிமொழியுடன் மோதும் தமிழிசை – தூத்துக்குடி தொகுதியில் பரபரப்பு
தூத்துக்குடி தொகுதியை கனிமொழி மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் என இருவரும் குறி வைத்துள்ளதால் அந்த தொகுதி ஸ்டார் வேல்யு தொகுதியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதிமுக…