தல என்றாலே இந்த கெட் அப் தானா? தோனியின் சால்ட் அண்ட் பெப்பர் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தனது மகஸ் ஸீவாவுடன் வீட்டுக்குள்ளேயே பைக்கிள் உலாவரும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவார் என அவரது ரசிகர்கள்…