Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
ஏப்ரல் 07 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்குநாள் அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக பரவி கொண்டு வருகிறது. கொரோனா பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு 144 தடை பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 69 பேருக்கு நோய்…