Posted incinema news Entertainment Latest News
பரட்டை விமர்சனம் குறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை
தமிழக பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவராக இருந்தவர் தமிழிசை செளந்தர்ராஜன். இவர் தற்போது தெலுங்கானா கவர்னராக உள்ளார். இவர் தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்தபோது இவர் மீது சமூக வலைதளங்களில் அதிக அளவு கிண்டல் மீம்ஸ்கள் இருந்தது. இவரது முடியை…
