அதிமுக தொகுதி பட்டியல் வெளியிடு 2019

நாடாளுமன்ற தேர்தல் 2019 – அதிமுக தொகுதி பட்டியல் வெளியிடு!

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ல் நடக்கவுள்ள நிலையில், அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் வெளியிட்டனர். அதிமுக போட்டியிடும் தொகுதிகள் : தென்சென்னை காஞ்சிபுரம் திருவண்ணாமலை சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் நீலகிரி பொள்ளாச்சி கிருஷ்ணகிரி…
ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணியில் நீட்டிப்பு; தமிழ் மாநில கட்சி இணைந்தது!

மக்களவை தேர்தலில், அதிமுக உடனான கூட்டணியில் இணைகிறது தமிழ் மாநில கட்சி. இது குறித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மக்களவை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் தமிழ் மாநில கட்சி இணைவது குறித்து…
தமிழகம் வருகிறார் ராகுல்

தமிழகம் வருகிறார் ராகுல், ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #GoBackRahul

மத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை ஒட்டி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதற்காக, நாகர்கோவிலில் நடக்கவுள்ள பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கவுள்ள கூட்டத்தில்…
விடுதலை சிறுத்தை கட்சி

தனிச்சின்னம் ஒதுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சி!

2019 மக்களவை தேர்தலில், விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்தள்ளது. அந்த நிலையில் வசிக கட்சி ஏற்கனவே போட்டியிட்ட சின்னம் மோதிரத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயதுள்ளது. அதனால், உதயசூரியன் சின்னத்திலயே போட்டியிட திமுக வலியுறுத்தியது. ஆனால்,…
தமிழக இடைத்தேர்தல் 2019

தமிழகத்தில் காலியாக உள்ள இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை!

ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை - சத்யபிரதா சாகு! https://www.youtube.com/watch?v=XVF_ROcxSzE