அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் ரஜினி அறிவித்து ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்த ரஜினி இன்னும் தனது கட்சி பெயரை கூட அறிவிக்கவில்லை. அதோடு,...
ஆர்.கே. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார். அமமுகவின் ஆதரவாளராக வலம் வந்தவர் பெங்களூர் புகழேந்தி. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை யார் சந்திக்க...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதன்பின் விஷால் நடித்த மருது திரைப்படத்தில் வில்லனாக...
விஜயகாந்தின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் தற்போதை அரசியல் நிலை வேறாக இருந்திருக்கும் என அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். எதிரும் புதிருமாக இருந்த அதிமுகவும், தேமுதிகவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒன்றாக கூட்டணி...
சமீபத்தில் லயோலா கல்லூரி மாணவர்களிடையே கமல்ஹாசன் பேசும் போது ‘இளைஞர்கள் அரசியல் பேச வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும். எல்லாவற்றையும் கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என நினைக்கக் கூடாது. அப்படி நினைத்ததால்தான் அரசியலில் கறை பட்டுவிட்டது...
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி முதல்வர் ஆவார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார் ரஜினி. ஆனால், ஒன்றை வருடங்கள் ஆகிவிட்ட...
சமீபத்தில் வெளியான ஒரு ஆபாச வீடியோ குறித்து பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியானது. மதுவை ஒரு கோப்பையில் ஊற்றும் ஒரு பெண்மணி,...
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் தமிழில் கேட்கப்படும் கேள்விகள் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்மொழிக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பெரும் பாதிப்பை...
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கவுள்ளார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார் ரஜினி. ஆனால், ஒன்றை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர் இன்னும்...
சமீபத்தில் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ மரணம் பற்றி விஜயகாந்த் பிரேமலதா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த...