Young man killed his friend by tik tak video

டிக் டாக் வீடியோவால் வந்த வினை – நண்பரை கொலை செய்த வாலிபர்

ஒரு டிக் டாக் வீடியோவால் ஒரு வாலிபர் தனது நண்பரை அடித்து கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ல தாழவேடு எனும் கிராமத்தில் வசிப்பவர் வெங்கட்ராமன். இவரின் நெருங்கிய நண்பர் விஜய். வெங்கட்ராமன் அவரது…