10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து கொலை – இளைஞரின் கொடூரச்செயல் !

10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து கொலை – இளைஞரின் கொடூரச்செயல் !

சென்னையில் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அடுக்ககத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது 10 வயது பெண் குழந்தையை நேற்றில் இருந்து சிறுமி காணவில்லை. இதையடுத்து…