மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை – அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

“தல சொன்னா நான் ரெடி!” மங்காத்தா 2 குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு மீண்டும் ஒரு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார். ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தில் அவர் பகிர்ந்த தகவல்கள் இதோ.

திரௌபதி 2: தடையை மீறி ரிலீஸாகுமா? நீதிமன்ற வழக்கு முதல் கத்தார் தடை வரை.. மோகன் ஜி-யின் அடுத்த அதிரடி!

திரௌபதி 2 படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இயக்குநர் மோகன் ஜி.

வரும் ஜனவரி 23-ம் தேதி வெளியாகவுள்ள ‘திரௌபதி 2’ படத்திற்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில் கத்தார் போன்ற நாடுகள் படத்திற்குத் தடை விதித்துள்ளன.