Posted innational
இளைஞரின் வயிற்றில் இருந்த பொருள்கள்… அறுவை சிகிச்சையில் ஷாக்கான மருத்துவர்கள்… அப்படி என்ன இருந்துச்சு..?
பீஹார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசிக்கும் 22 வயதான இளைஞர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கின்றார். அந்த இளைஞரை அவரின் குடும்பத்தினர் அருகிலுள்ள மோதிஹாரியில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு எக்ஸ் ரே…