cinema news3 years ago
நடிகர் சந்தீப் கிஷனின் மிகப்பெரும் உதவி
தமிழில் மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சந்தீப் கிஷன். இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்த சவாலான காலகட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றுக்கு தங்கள் பெற்றோரை...