Posted incinema news Latest News Tamil Cinema News
பெண்கள் ஆண்களுக்கு சமம் ஆனவர் இல்லை-சக்திமான் நடிகர்
கடந்த 90களில் நடுவில் புகழ்பெற்ற சீரியலாக சக்திமான் வந்தது. சிறு குழந்தைகள் இந்த சீரியலை பார்த்து ரசித்தனர். தனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சக்திமான் வந்து காப்பாற்றுவார் என ஒரு ஹீரோவை கொண்டாடினர் அவர்தான் ஹிந்தி நடிகர் முகேஷ் கண்ணா. இவர்…


