Corona status in TN and india

இன்று ஒரே நாளில் 168 பேர்! கொரோனா எண்ணிக்கை அதிகமாகும் அரியலூர்!

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 168 பேர் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த மாவட்டங்களில் அரியலூரும் ஒன்றாக இருந்தது. அங்கு நேற்றுவரை 8 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சையில்…
மின்னல் வேகத்தில் செல்லும் தமிழக கொரோனா எண்ணிக்கை! இன்று மட்டும் 527 பேர்!

மின்னல் வேகத்தில் செல்லும் தமிழக கொரோனா எண்ணிக்கை! இன்று மட்டும் 527 பேர்!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 527 ஆக உயர்ந்துள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்து வருகின்றன. சென்னையில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் உள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 527 பேருக்கு…
Koyambedu market corona cases

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடையவர்களில் எத்தனை பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது?

இந்தியாவில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,776 லிருந்து 39,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,223 லிருந்து 1,301 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,018 லிருந்து 10,633 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை…
கோயம்பேடு சந்தையில் கொரோனா! இடத்தை மாற்ற அதிகாரிகள் ஆலோசனை!

கோயம்பேடு சந்தையில் கொரோனா! இடத்தை மாற்ற அதிகாரிகள் ஆலோசனை!

கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு இடத்துக்கு சந்தையை மாற்ற அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் 1,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தலைநகரான சென்னையில் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்…