Posted incinema news Latest News Tamil Flash News
முஸ்லீம் நாடுகள் பாதிக்கப்பட்ட முஸ்லீம் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யல- கஸ்தூரி
நபிகள் நாயகம் பற்றி அவதூறு கருத்து பரப்பியதாக சொல்லப்படும் பிரச்சினையில் பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த விசயத்தில் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை…