Posted inLatest News World News
உலகிலேயே 5-ல் 1 பங்கு ப்ளாஸ்டிக் கழிவுகள்… இங்கதான் உருவாகுது… ஆய்வில் வெளியான தகவல்…!
உலகில் ஐந்தில் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியல்களில் இந்தியா முதல் இடத்தில் இருக்கின்றது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றது…