Posted innational
இனி செக் போட்ட சில மணி நேரத்திலேயே கிளியரன்ஸ் ஆயிடும்… ஆர்பிஐ அறிவிப்பு…!
இனி வங்கிகளில் செக் கொடுத்த சில மணி நேரத்திலேயே கிளியரன்ஸ் ஆகிவிடும் என்று ஆர்பிஐ அறிவித்து இருக்கின்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்களைக் கொண்ட நாணய கொள்கை குழு ஆர்பிஐ-யின் பணவியல் கொள்கை குறித்து இன்று விவாதித்தது. இந்த கூட்டத்திற்கு…