Posted inLatest News Tamil Flash News tamilnadu
35 வருடங்களுக்கும் மேல் விஜிபியில் சிலையாக நின்றவரின் சோக நிலை
ஒரு இடத்தில் சிலையாக நிற்பது என்பது பெரிய விசயம். அதுவும் சிறுவர்களும், பெரியவர்களும் கல கல என்று வந்து போகும் ஒரு இடத்தில் அப்படியே ராஜா போல நிற்பதும் யாரும் பேசினால் எதுவும் பேசாமல் இருப்பதும் சின்ன புன்முறுவல் கூட பூக்காமல்…