---Advertisement---

சுனில் ஷெட்டி மகன் குறித்து கமல்

Published on: October 27, 2021
---Advertisement---

பிரபல ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி இவரின் மகன்  அஹான் ஷெட்டி இவர் தடாப் என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இவரை வாழ்த்தி கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்.

எனது இனிய நண்பர் சுனில் ஷெட்டியின் புதல்வர் அஹான் ஷெட்டி ‘தடப்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.  முப்பதாண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் தந்தையைப் போலவே இவரும் சுடர்விட மனதார வாழ்த்துகிறேன்.

கீழே இருப்பது தடாப் படத்தின் டிரெய்லர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க