---Advertisement---

கலக்கும் சுல்தான் ட்ரெய்லர்

Published on: March 25, 2021
---Advertisement---

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக இப்படம் அமையப்போவது உண்மை. கார்த்தி ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார்.

ஏனென்றால் பல அதிரடி சண்டைக்காட்சிகளில் கார்த்தி பட்டைய கிளப்பி இருக்கிறார்.

கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.