---Advertisement---

இசைப்புயலின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

Published on: May 3, 2021
---Advertisement---

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக இருக்கிறார். இவருக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கிறது.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்த்துக்கு இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.