நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் மிருகா படம் இன்று வெளியாகிறது . ஸ்ரீகாந்த் நடிப்பில் நீண்ட நாட்கள் கழித்து வரும் படம் இது. இதில் ஒரு புலியை துரத்தி பிடிக்கும் அதிகாரியாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சியாக ஒரு காட்சி வெளியாகி உள்ளது.
இதில் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி மற்றும் பலரானோர் நடித்துள்ளனர். பார்த்திபன் என்பவர் இயக்கியுள்ளார்.








