---Advertisement---

கவலைபடாதீர்கள் அமலாபால் – திருமணம் குறித்து ஸ்ரீரெட்டி பதிவு !

By Sri
Published on: March 31, 2020
---Advertisement---

நடிகை ஸ்ரீரெட்டி அமலாபாலின் திருமணம் குறித்து முகநூலில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், அதன் பின்னர் வெளியான மைனா படம் மூலம் கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் முன்னணி கதாநாயகர்களோடு அவர் நடிக்க முன்னணி கதாநாயகியாக  வலம் வந்தார். பின்னர் இயக்குனர் கிரீடம் விஜய்யை காதல் திருமணம் செய்துகொண்ட அவர் ஓராண்டில் அவரைப் பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய அமலா பால் சமீபத்தில் ஆடை படத்தில் நடித்து சர்ச்சைகளைக் கிளப்பினார்.

இந்நிலையில் அவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் புவனீந்தர் சிங் காதலித்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது திடீரென அவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக புகைப்படத்தை வெளியிட்ட புவனீந்தர் அதை சில நிமிடங்களில் நீக்கியுள்ளார். இதையடுத்து அமலாதரப்பிலும் அந்த புகைப்படங்கள் மும்பையில் நடந்த ஒரு ஈவண்ட்டில் எடுக்கப்பட்டதாகவும் அதை ஏன் பாவ்னீந்தர் பகிர்ந்தார் எனத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளதாகத் தெரிகிறது. திருமணமே ஆனதே இன்னும் உறுதியாகாத நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகையும் சர்ச்சை நாயகியுமான ஸ்ரீரெட்டி பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘கவலைப்படாதீர்கள் அமலா பால்… உன்னுடைய பஞ்சாபி கணவர் உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார். எனக்கு பஞ்சாபிகளின் மேல் நம்பிக்கை உண்டு’ எனக் கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!

Official character reveal announcement graphic for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள் – உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!