---Advertisement---

சும்மா கிழி கிழின்னு கிழிச்ச சிம்பு!…என்ன பிரயோஜனம் ஸ்கோர் பண்ணது இவர் இல்லையே…

Published on: May 10, 2024
simbu
---Advertisement---

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிலம்பரசன். அப்பொழுதே இசை,  நடனத்தின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தையும், தனக்குள்ளே இருந்த திறமைகளையும் திரையில் வெளிகாட்டியவர். இவருடைய வெற்றிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டவர் இவரது தந்தை டி.ராஜேந்தர்.

அவர் பேசுவது போல அடுக்கு மொழி வசனங்களை தனது இளம் வயதிலேயே பேசி அப்பொழுதே தனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என அஸ்திவாரத்தை போட்டு விட்டார். சமீப காலமாக இவருக்கு படங்கள் பெரிதளவில் எடுபடவில்லை என்றாலும் தற்பொழுது மணிரத்னத்தின் “தக்- லைஃப்” படத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட சிம்பு நிறைய பாடல்களை பாடி உள்ளார். அவர் நடித்த படங்களில் அவருக்கே அவரது குரல் பயன்பட்டதோடு மட்டுமல்லாமல்,  வேறு சில கதாநாயகர்களுக்கும் இவரது குரலில் பாடல்களை பாடிய பாடல்கள் மிகப் பிரமாண்டமான வெற்றிகளை பெற்ற தந்தது.

simbu
simbu

“கேடி பில்லா கில்லாடி ரெங்கா” படத்தில் ‘ஒரு புறம் போக்கு’ பாடலை பாடியது இவரே தான். “தி வாரியர்” தெலுங்கு படத்தில் மெஹா ஹிட்டான ‘கமான் பேபி…புல்லட்டு’ பாடல். “பருத்திவீரன்” கார்த்தியின் “சுல்தான்” படத்தில் ‘யாரையும் இவ்வளவு அழகா பார்க்கல’ பாடலையும் அம்சமாக பாடியிருந்தார் சிம்பு, “வாரிசு” படத்தில் விஜய்க்காக ‘தீ தளபதி’ பாடலை வெறித்தானமாக பாடியிருந்தார்.

தன்னுடைய படங்களில் தனக்காக இவரே பாடிய “வல்லவன்” பட ‘லூசுப்பெண்னே, லூசுப்பெண்னே’ , “மன்மதன்” படத்தின் ‘என் ஆசை மைதிலியே, என்னை நீ கதலியே’ போன்ற பாடல்கள் வேற லெவல் ஹிட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic representing the historic collaboration between directors Shankar and AR Murugadoss.

Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!

Official single release announcement graphic for the song Muthumani from Dorothy.

Dorothy Second Single: டோரதி படத்தின் இரண்டாவது பாடல் ‘முத்துமணி’ நாளை வெளியீடு!: இசைஞானி இளையராஜா இசையில் கலக்க வரும் அடுத்த மெலடி – செப்டம்பர் 25 ரிலீஸ்!

Concept graphic representing producer Yuvaraj Ganesan and Million Dollar Studios projects.

Ashok Selvan’s Next Release: ஒரு படத்துக்கு 500 கதைகள் வருது: மில்டன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Official musical update concept graphic for Karthik Subbaraj's film Dorothy.

Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!

Official release date announcement poster for Vijay Deverakonda's period action drama Ranabaali.

Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!

Conceptual graphic representing director Ashwath Marimuthu's vision for Thalapathy Vijay's biopic.

Vijay’s Biopic: தளபதி விஜய்க்கு பயோபிக் எடுத்தால் என்ன தலைப்பு வைப்பேன்?: இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் சுவாரஸ்யமான சினிமா கனவு!