cinema news5 months ago
சும்மா கிழி கிழின்னு கிழிச்ச சிம்பு!…என்ன பிரயோஜனம் ஸ்கோர் பண்ணது இவர் இல்லையே…
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிலம்பரசன். அப்பொழுதே இசை, நடனத்தின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தையும், தனக்குள்ளே இருந்த திறமைகளையும் திரையில் வெளிகாட்டியவர். இவருடைய வெற்றிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டவர் இவரது தந்தை டி.ராஜேந்தர்....