---Advertisement---

ரஜினி இல்லேன்னா என்ன அதான் விஜய் இருக்காரே!…சர்ப்ரைஸ் கொடுக்க போகும் சிவகார்த்திகேயன்?…

Published on: May 9, 2024
sivakarthikeyan rajini
---Advertisement---

“கில்லி” படம் ரீ-ரிலீஸ் ஆனாலும் ஆச்சு அந்த படத்தை பற்றி டெய்லி தகவல்கள் ஒன்னு ஒண்ணா கிணறு வெட்ட பூதம் கிளம்பிய மாதிரி வந்துக்கிட்டே தான் இருக்குது. இப்படி இருக்கிற இந்த நேரத்துல சிவகார்த்திகேயனுடைய அடுத்த படம் வெங்கட் பிரபு கூட தான்கிறது கிட்டதட்ட முடிவாகிடுச்சு.

படத்துடைய சூட்டிங்கை இந்த வருஷ கடைசி டிசம்பர் மாதத்தில் தொடங்க  படக்குழு திட்டம் போட்டிருக்காங்க. அந்த படத்துல முதல் ஆளா யுவன் சங்கர் ராஜாவஅதிகாரப்பூர்வமா கமிட்பண்ணிட்டாங்க.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ்க்கு கூட சிவகார்த்திகேயன் படம் பண்றாரு. இப்போ இன்னைக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியான தகவல்னு சொல்றதை  விட மிகப் பெரிய அப்டேட்ன்னு சொல்லலாம். யாருக்கும் தெரியாம இருந்த ஒரு ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார் ‘வலைப்பேச்சு’அந்தணன்.”கோட்” படத்தை பற்றிய ரொம்ப முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்காரு.

sivakarthikeyan vijay
sivakarthikeyan vijay

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும்  “கோட்”ல், கேமியோ ரோல் பண்ணி இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட அவருக்கும் விஜய்க்குமான காட்சிகள் எல்லாமே சென்னையில வச்சி எடுக்கப்பட்டு விட்டதாம்.

ஒருவேளை இந்தப் படத்துல சிவகார்த்திகேயன் பண்ணப்போற ரோலோட கன்ட்யுனிட்டி தான் வெங்கட் பிரபு கூட அவர் நடிக்க போற அடுத்த படத்துல இருக்குமானு ரசிகர்களை குழப்பி விடுற மாதிரி தான் இந்த செய்தியை சொல்லி இருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நயன்தாராவை வேண்டாம் என ரிஜெக்ட் பண்ணிய பார்த்திபன்,மாதவனை பார்த்து பாய்ந்த அலை!...

ரஜினிகூட நடிக்கனும்ங்கிற ஆசை சிவகார்த்திகேயனுக்கும் எப்பவுமே உண்டாம். அதனால் இப்பொ என்ன அந்த சான்ஸ் வரும் போது வரட்டும். அவர் விஜய் கூட நடிக்கிறது மிகப்பெரிய பலம் தான் அவரோட கேரியருக்கு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional banner of the Tamil-Telugu multi-starrer movie Dharman featuring Rajinikanth and Ram Pothineni.

ரஜினியுடன் இணையும் வைப் ஹீரோ ராம் பொத்தினேனி! அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Dialogue writer Dravid Selvam smiling during an interactive media session about the movie Scene.

சூர்யா படத்தின் விசில் பறக்கும் வசனங்கள்… கலக்கிய இளம் எழுத்தாளர்! ரசிகர்கள் பாராட்டு!

Official first look poster of the Tamil comedy film LoveBite featuring Santhanam and Aparna Das.

சந்தானம் ஜோடியாக அபர்ணா தாஸ்… மரண மாஸ் கூட்டணியில் வெளியானது ‘LoveBite’ ஃபர்ஸ்ட் லுக்!

Official first look poster of the Tamil fantasy comedy film Maragadha Naanayam 2.

மீண்டும் களமிறங்கும் சூப்பர் ஹிட் பேண்டஸி கூட்டணி! வெளியான ‘மரகத நாணயம் 2’ ஃபர்ஸ்ட் லுக்!

Promotional still of actor Dhanush and co-stars from the movie OM.

அண்டர்கவர் ஏஜெண்டாக தனுஷ், போலீஸாக சாய் பல்லவி! வெளியானது ‘OM’ படத்தின் அதிரடி கதைக்களம்!

Promotional poster of the Tamil movie Ameera featuring Seeman and RK Suresh.

கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைக்கும் ‘அமீரா’… சீமான் மற்றும் சாட்டை-யின் மிரட்டலான டீசர் வெளியானது!