---Advertisement---

முடிவுக்கு வர போகிறதா சிவகார்த்திகேயனின் வாலிப வாழ்க்கை?…குறுக்கே புகுந்த நட்சத்திரம் இவரா?…

Published on: June 4, 2024
siva kartthikeyan
---Advertisement---

 

சிவகார்த்திகேயன் விஜயின் இடம் தமிழ் சினிமாவில் காலியானால் இவர் தான் அதனை நிரப்புவார் என பலராலும் சொல்லப்படுகிறது. விஜயுடன் “கோட்” படத்தில் இவர் நடித்துள்ளதாக செய்திகள் சொல்லியிருக்கிறது. தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இவர் தமிழ் சினிமாவில்.

வெள்ளித்திரைக்கும் வரும் முன்னரே சின்னத்திரையின் மூலம் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்டவர் என்ற ஒரு தனிச்சிறப்பும் இவருக்கு உண்டு, இவரைப்போலவே தான் ஸ்டார் படத்தில் நடித்த கவின் கூட சின்னத்திரையில் பிரபலமாக இருந்து. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்கத்துவங்கியவர்.

kavin
kavin

அடுத்தடுத்து திரும்பிப்பார்க்கும் விதமான நல்ல படங்களை கொடுத்தும் வருகிறார்.  இவர் நடித்து சமீபத்தில் வெளியான டாடா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் சில வாரங்களுக்கு  முன்னர் வெளியான “ஸ்டார்” படம் கவினுக்கு நல்லதொரு பெயரை பெற்று கொடுத்தோடு மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் ஈட்டியது.

சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் பொன்ராம் இயக்கத்தில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க திட்டம் தீட்டப்படுகிறதாம். இதில் சிவகார்த்திகேயன் ஏற்று நடித்த போஸ் பாண்டி கேரக்டரில் நடிக்க கவினை அனுகியுள்ளார்களாம். இந்த தகவலை பிரபல திரைப்பட விமர் சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் தெரிவித்துள்ளார். சின்னத்திரையிலிருந்து வந்து பிரபலமானவர்கள் இருவரும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இன்னும் ரெண்டே நாள் தான்...டூயட் பாடப்போறாரா இந்தியன் 2 தாத்தா?...

ஆகையால் படத்தின் இரண்டாம் பாகம் அந்தணன் சொல்லியது போல எடுக்கப்பட்டால் அதில் கேமியோ ரோலிலாவது சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது தான் அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்புமாகக்கூட இருக்கும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Kamal Haasan speaking with a thoughtful expression during a press event.

ஒரு காலத்தில் சர்ச்சையில் சிக்கி கைவிடப்பட்ட பெயர்… இப்போது கம்பேக் கொடுக்கும் கமல்ஹாசனின் ‘சண்டியர்’!

Actor Mammootty speaking at the pre-release event of the Tamil movie OM alongside co-stars.

ரஜினி, தனுஷ் கூட நடிச்சாச்சு… அடுத்து தனுஷ் பையன் தான்! ‘OM’ விழாவில் மம்மூட்டியின் கலகல பேச்சு!

Editorial visual illustrating Regina Cassandra speaking about Sivakarthikeyan and Atlee's Raja Rani.

“சிவகார்த்திகேயனுடன் நல்ல நட்பு… ‘ராஜா ராணி’ நஸ்ரியா ரோல் மிஸ் ஆச்சு!” – நடிகை ரெஜினா கசாண்ட்ரா, பகிர்ந்த சுவாரஸ்யம்!

Editorial visual illustrating Tamil Nadu CM Vijay's upcoming government promotional short film directed by Gautham Menon.

“விஜய் – கெளதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான்!” அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்! சம்பளம் வாங்காமல் செய்ய பிளான்!

Editorial visual announcing the official January 14, 2027 release date for Pocket Novel.

‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி மீண்டும் களம் இறங்குது! விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ பொங்கல் 2027 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual announcing the trailer launch and December 11 premiere for Mr. Bhaarath.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் யூடியூபர் பாரத்தின் ‘மிஸ்டர் பாரத்’! கலகலப்பான டிரெய்லர் ரிலீஸ்!