---Advertisement---

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்

Published on: March 18, 2022
---Advertisement---

அஜீத் நடித்துள்ள வலிமை படம் தற்போதுதான் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அஜீத்தின் அடுத்த படமான அவரது 61வது படத்தையும் ஹெச்.வினோத்தே இயக்குவதாக தெரிகிறது.

இந்த நிலையில் அஜீத்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக நேற்று தகவல் வெளியானது.

மேலும் அஜீத்தின் 63 வது படத்தை அவரை வைத்து, விவேகம், வேதாளம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவே இயக்குவதாக தெரிகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.