நடிகை நமீதா சினிமா உலகை விட்டு பீல்ட் அவுட் ஆகி சில வருடங்கள் ஆகிறது. கடைசியாக பரத் நடித்த பொட்டு படத்தில் நடித்திருந்தார். அதுவும் அந்த படம் தாமதமாக ரிலீஸ் ஆன படம்தான். பிறகு நமீதா ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.
தற்போது பாரதிய ஜனதா கூட்டங்களில் பேசி வருகிறார். இந்நிலையில் நமீதா திடீரென ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் புரோமோவில் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார்.
இதன் மூலம் நமீதா சீரியலுக்கு என் ட்ரி ஆகியுள்ளார் என்பது உறுதியாகிறது.
https://youtu.be/FeBpq3pg_3k









