---Advertisement---

சீனியர்களிடம் கதை கேட்கிறாராம் ரஜினி

Published on: December 3, 2021
---Advertisement---

ஆரம்பத்தில் நடிகர் ரஜினிகாந்த் சீனியர் இயக்குனர்களின் படங்களில் தான் நடிப்பார். கே.எஸ் ரவிக்குமார், பி.வாசு போன்றவர்களின் படங்களில் தான் நடிப்பார். தற்போது சில வருடங்களாக ஏ.ஆர் முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா போன்ற இளைய இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய லிங்கா பட தோல்விக்கு பிறகு அவருடன் ரஜினி இணையவே இல்லை. தற்போது அண்ணாத்தே உள்ளிட்ட படங்கள் தோல்வியை தரவும் கே.எஸ் ரவிக்குமார், சுந்தர் சி உள்ளிட்ட சீனியர் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் ரஜினி.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.