---Advertisement---

செல்வராகவன் வெளியிட்ட நெஞ்சம் மறப்பதில்லை ப்ரமோ

Published on: February 8, 2021
---Advertisement---

செல்வராகவன் சில வருடங்களுக்கு முன் இயக்கிய படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக பெட்டிக்குள்ளேயே முடங்கி இருக்கும் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

வரும் மார்ச் 5ல் இப்படம் வர இருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.