க்ரீன் இந்தியா சேலஞ்ச் ஒன்றை ஏற்று நடிகர் ஜெயப்பிரகாஷ் அவர்கள் வேண்டுகோளின்படியும் மற்றும் ராஜ்யசபா எம்பியுமான சந்தோஷ்குமார் அவர்களின் கோரிக்கையின்படி நடிகர் சசிக்குமார் மரக்கன்று நடும் சேலஞ்சை ஏற்று அதை செயல்படுத்தி காட்டியுள்ளார். புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
I've accepted #HaraHaiTohBharaHai #GreenindiaChallenge
from actor #jayaprakash Planted 3 saplings. Further I am nominating @thondankani @Nikhilavimal1 @yoursanjali
to plant 3 trees & continue the chain 👍thanks to @MPsantoshtrs garu for taking this intiate pic.twitter.com/4jGwKdFeg6— M.Sasikumar (@SasikumarDir) January 30, 2021







