இரும்புத்திரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படம் இயக்கப்பட இருக்கிறது. இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ஜி.பி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்கள் முன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.








