---Advertisement---

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் வாடி வாசல் பாடல் வெளியீடு

Published on: May 21, 2022
---Advertisement---

சரவணா ஸ்டோர்ஸ் அதிபராக இருப்பவர் அருள். இவர் லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜேடி ஜெரி இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் வாடி வாசல் என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.