---Advertisement---

ரஷ்யாவில் அஜீத்

Published on: September 3, 2021
---Advertisement---

வலிமை படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி ரஷ்யாவில் படமாக்கப்பட்டது.

ஹெச்.வினோத் இப்படத்தை இயக்க யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

நேற்று படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பிய நிலையில் அஜீத் ரஷ்யாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.