---Advertisement---

ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on: February 1, 2022
---Advertisement---

தெலுங்கில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ் ராஜமவுலி. பிரபலமானவர் என்று சொல்வதை விட பிரமாண்டமானவர் என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும்.

இவர் இயக்கிய மாவீரன், நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 வித்தியாசமான படங்கள் ஆகும்.

அதிலும் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

இதனால் தென்னகமெங்கும் இவரின் படங்களுக்கென அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவரின் இயக்கத்தில் தற்போது தயாராகியுள்ள படம் ஆர் ஆர் ஆர் இந்த படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஜனவரி 6 என்று அறிவித்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று சிறிது சிறிதாக குணமாகி வருவதால்  ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் தேதி வரும் மார்ச் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!