---Advertisement---

மீண்டும் ராஜ்கமல் தயாரிக்கும் விக்ரம்

Published on: November 7, 2020
---Advertisement---

கடந்த 1985ம் ஆண்டு வந்த திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ராஜசேகர் இயக்கி இருந்தார் ஓரளவு கமலுக்கு பெயரை பெற்றுக்கொடுத்த படம் காலம் கடந்தும் கமல் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இருக்கிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளான இன்று கமல் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பதாக சொல்லப்பட்டது அதன் படி படத்தின் பெயர் விக்ரம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கு முன் வந்த படத்தின் பெயர்கள் திரும்ப படத்திற்கு டைட்டிலாக வைக்கப்பட்டால் இதுவரை வேறு கதாநாயகர்கள்தான் அதில் நடித்திருப்பார்கள்  படத்தின் பெயர் {உதாரணம்: சாமி, சாமி 2 } இது போல வைக்கப்பட்டிருக்கும் ஏற்கனவே வைக்கப்பட்ட அதே பெயரில் அதே ஹீரோவே நடிப்பது ஆச்சரியமாக உள்ளது.

கமலஹாசன் நடிக்கும் 232வது படம் இது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!

Bollywood actress Mallika Sherawat who claimed Tom Cruise fell in love with her.

“ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் என் மீது காதலில் விழுந்தார்”: பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தின் அதிர்ச்சிப் பேச்சு!

Actress Anupama Parameswaran sharing her personal journey about surviving narcissistic abuse.

நார்சிஸ்டிக் வன்முறை, மன உளைச்சல், அடிமைத்தனம்: தனது வலிகளிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன்!

Superstar Rajinikanth's action entertainer Dharman movie production update.

சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படப்பிடிப்பு தீவிரம்: இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் களமிறங்கிய ‘தி டெட்லி டாக்டர்’ ரஜினிகாந்த்!

Title teaser poster for Ashok Selvan's upcoming Tamil film 'Anbil Avan'.

அசோக் செல்வனின் அடுத்த அதிரடி ‘அன்பில் அவன்’: முதல் லுக் டீசரை வெளியிட்ட படக்குழு – செப்டம்பர் 2026-ல் திரைக்கு வருகிறது!

Music director Sai Abhyankkar posing with his upcoming blockbuster film projects lineup.

கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் மியூசிக் டைரக்டர் சாய் அபியங்கர்: முன்னணி நடிகர்களின் பிசியான படங்களின் பிரம்மாண்ட பட்டியல்!