---Advertisement---

ரஜினி ஸ்டைலில் விவேக் கலக்கும் வீடியோ

Published on: March 9, 2021
---Advertisement---

நடிகர் விவேக் அந்தக்காலத்தில் இருந்தே ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் வாய்ஸ் பேசுவது மிமிக்ரியில் அசத்துவது உள்ளிட்ட விசயங்களை செய்து வந்தார். புதுப்புது அர்த்தங்கள், புதிய மன்னர்கள், நான் பேச நினைப்பதெல்லாம் உள்ளிட்ட சில படங்களில் இவர் பல வாய்ஸ்களில் பேசி மிமிக்ரி செய்திருப்பார்.

நீண்ட நாட்களாக இது போல விசயங்களை விவேக் அதிகம் செய்வதில்லை என்றாலும் சமீபத்தில் தர்பார் பட பாடலை போட்டு ஸ்டைலாக தனது கேமரா ஸ்டாண்டை தூக்கிப்போட்டு விவேக் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.